Friday 17th of September 2021

English Sinhala
Advertiesment

Politics


கோட்டாவை புகழ்ந்த ஜெனீவா- சற்று அழுத்தமும் கொடுத்தார்

2021-09-14 1129
  எனது அலுவலகம்,; ஜெனீவா தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்;பித்துள்ளது. ஒரு ஆரம்பகட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்

கிங் மேக்கர் மங்கள

2021-08-24 1323
  முன்னாள் நிதியமைச்சரான மங்கள சமரவீர இன்று (24) காலை உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்

தனிநபரது புதிதாக சேர்ந்த கடன் 148,000ரூபா

2021-08-12 1144
  தனிநபர் கடன் 740,000 ரூபாவாக அதிகரிப்பு   நாட்டில் அனைத்து கடன் பெறுமதி 13,031.5 பில்லியன் ரூபா    கடந்த 16 மாதங்களில் 3.2 ரில்லியன்

அமெரிக்காவின் அடுத்த நகர்வில் கூட்டமைப்பும் இணைவு

2021-08-09 1125
  கொழும்பு தூதுவர் - பீரிஸ் - சுமந்திரன் இரகசிய சந்திப்பு?   புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்

அரச அடக்குமுறைக்கு எதிராக எழுவோம்

2021-07-12 5762
  மக்கள் உரிமையை கொள்ளையிடுவதை உடன் நிறுத்து   ஜனாதிபதி தான்தோன்றித்தனத்தை உடைக்கும் காலம் உதயம்     (சுஜித் மங்களடி சில்வா)   சட்டத்தை எட்டியுதைத்து, அரசாங்கம் மேற்கொள்கின்ற மக்கள்

பஷிலின் சவால்…!

2021-07-11 5788
  பஷில் - ஏழு மூலை - புடலங்காய்   (பேராசிரியர் மில்டன் ராஜரத்ன)   பஷில் ராஜபக்ஷ என்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்த முன்னாள் அமைச்சர்

சஜித்தின் எதிர்காலம்…!

2021-07-02 5796
  முதலாவது இரண்டாவதாக இரண்டாவது முதலாவதாக வேண்டும்   (பேராசிரியர் மில்டன் ராஜரத்ன)   எமது நாட்டு அரசியல்வாதிகளிடையே நேர்மையான மற்றும் உண்மையான ஒருவராக சஜித் பிரேமதாஸவைக்

மீண்டும் எம.பியானார் ரணில்

2021-06-23 5772
  40 வருட நாடாளுமன்ற வாழ்வை மீண்டும் தொடங்கினார்   சஜித் அணியினர் ஆர்ப்பாட்டம்   (S.Sriyan Sujith)  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான இலங்கையின் முன்னாள் பிரதமர்

அமெரிக்க உதவியில் தமிழர் தரப்பில் மறுசீரமைப்பை கொண்டுவரும் பஸில்

2021-06-23 5789
உலக மட்டத்தில் நடத்தப்பட்டது இரகசிய பேச்சு   (S.Sriyan Sujith)    ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து

பொறுத்தது போதும்- மத தீவிரவாதத்தை எதிர்ப்போம்

2021-06-08 5601
பேராயரின் கூற்றிலிருந்து புலப்படும் அபாயம் இதுதான்..!   "மக்களுக்கு ஒரு சட்டம் - ஆட்சியாளர்களுக்கு மற்றொரு சட்டம்"   சர்வதேச மத சுதந்திரம் குறித்த இலங்கையின்

ரணில் அதிர்கின்ற கருவின் அச்சம் 

2021-06-08 5803
போலி அரசியல் சின்னம்   கொழும்பு மாநகர சபையில் ஆரம்பமாகிய வெற்றிகரமான அரசியல்     (பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க)      ரணில் விக்ரமசிங்க முதன்முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின்

ராஜபகஷ அரசுக்கு பயந்து அறைக்குள் மாட்டிக்கொண்ட கூட்டமைப்பு

2021-06-01 5689
இலங்கை அரசாங்கமும் அதன் முப்படையினரும் கொவிட் 19 நோய்ப்பரவலைக் காரணம்கூறிப் பல தடைகளை விதித்தபோதும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

அரசாங்கம் சில ஆட்சிகளையே ஊக்குவிக்கிறது…!

2021-05-29 5551
இந்த அரசாங்கத்தின் கீழ், நல்லாட்சியின்மரபு ஒரு கனவு மட்டுமே…!   நல்லாட்சி மற்றும் சில ஆட்சியின் நிர்வாகக் கொள்கைகள்    நாட்டின் நடப்பு ஒரு பல்கலைக்கழக

உறுப்பினர் இல்லாதவர் பதவியில்? திமுக வில் பரபரப்பு

2020-09-07 5627
திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கு, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உடன்பிறப்புகள் கொதித்து எழ, பத்தே

மேற்குலகை நம்பிய இரு பிரதான கட்சிகளும் பிளவுபட்டுக் கிடக்கும் அவலம்

2020-07-26 5600
குறிப்பிட்ட நாடொன்றில் அமெரிக்கா தலையிட வேண்டுமெனக் கருதினால், அந்த நாட்டில் ஏதேனும் பிரச்சினையேற்படும்போது. அங்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா

இலங்கை மன்னராகிய மெதமுலன சிறிய மகன்

2020-05-29 5566
மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசத்திற்கு 50 வருடங்கள் பூர்த்தி     (உப்புல் நந்திக்க பத்தேகம)   ‘மெதமுலன சின்ன மகன் இலங்கையின் மன்னராகினார்’ ‘மெதமுலன சின்ன

COVID-19 கல்வித்துறைக்கு வீழ்ந்த பேரிடி

2020-05-05 5583
ஈ-இலங்கை திட்டம் குழப்பாமல் இருந்திருந்தால் தனிமைப்படுத்தலிலேயே இலங்கை சென்றிருக்கும்   ஐ.தே.கவும் ரணில் விக்கிரமசிங்கவும் மாணவர்கள் பற்றி சிந்தித்தது இப்படித்தான்   ஐ.தே.கவின் ஈ-இலங்கையை அழித்தது

காமராஜரை மிஞ்சுவாரா மோடி..?

2020-03-16 5566
மோடியை மக்கள் நேசிக்க காரணம் இவைகள்தான்..!     தமிழகத்தை ஆண்டவர்களில் காமராஜரைத் தவிர ஏனையோரின் சொத்துகளைக் கண்டு வாயை பிளக்கும் தமிழன் எல்லாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினால் ஏற்படக்கூடிய விளைவுகள்

2020-03-12 5562
ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியப்பட்டுப் பலம்பொருந்தியதாக இருந்தால் மாத்திரமே தங்களால் ஆசனங்களை வென்றெடுக்க முடியுமென நம்பிக்கொண்டிருக்கும்

ஜெனீவா விவகாரம் : நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­புங்கள்

2020-03-02 5557
எந்­த­வொரு விட­யத்­திலும் சுமு­க­மான இணக்­கப்­பாட்­டு­ட­னான தீர்வைக் காண்­ப­தற்கும் சரி­யான அணு­கு­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் திருப்­தி­ய­டைய வேண்­டு­மென்­ப­துடன் அந்த செயற்­பாடு

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமையும் புதிய எதிர்பார்ப்புகளும்

2020-02-29 5557
கோட்டாபய ராஜாக்சவை ஜனாதிபதியாக்குவது என்பதானது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களின் அபிலாசையாக இருந்தது எனலாம். தாங்கள் தெரிவு

புதுகட்சிகளின் வரவினால் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு தாக்கமா..?

2020-02-12 5547
பாரா­ளு­மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம்  நடை­பெறும் என்று  எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்ள நிலையில்   அர­சியல் களம் சூடு­பி­டித்­துள்­ளது.  இந்த நிலையில்  

உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960

2020-01-28 5550
1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறாததால்

நிர்வாணம் வெளிப்படல்

2020-01-18 5552
ரன்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளானது நாட்டின் நிர்வாகத் துறையின் அழுகல் நிலையினை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற ஒரு திரைப்படமாக

எப்போதும் தயார் நிலையில் இராணுவம்:பயிற்சிகளும் ஆரம்பம்!

2020-01-14 5543
நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்குத் தேவையாக தயார்படுத்தல் பயிற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்

ஜ.நா.வோடு மோதுமா கோட்டாபய அரசாங்கம்..?

2020-01-13 5549
ஓர் ஆட்சி மாற்றத்தோடு இந்த ஆண்டு முடிவடைகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு வலுச் சமநிலை மாற்றத்தோடு ஒர் அரசியல்

முடிவுக்கு வருகிறது ரணில் யுகம்

2020-01-08 5544
காட்டிக்கொடுப்பு , கழுத்தறுப்பு, காலைவாருதல் என துரோக அரசியலுக்கே உரித்தான அத்தனை அஸ்திரங்களும் ரணில் விக்கிரமசிங்கமீது பல தடவைகள் ஏவப்பட்டிருந்தாலும்

பொதுத் தேர்தலுக்கு தமிழத் தலைமைகள் தயாரா..?

2019-12-19 5547
தீர்வுக்கு என்ன வழி என்று திக்குமுக்காடும் தலைமைகள்..!   அடுத்த பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதமளவில் நடக்கக்கூடும். ராஜபக்ஷ அணி மூன்றில்

நெருக்கடிகளின் அத்திவாரம்

2019-12-15 5546
(விக்டர் ஐவன்-தமிழில் ராஃபி சரிப்தீன்) இந்த ஜனாதிபதித் தேர்தலில் உண்மையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருமே கவர்ச்சியான தேர்தல் பிரகடனங்களை முன்வைத்திருந்தனர். எனினும்

கால்நூற்றாண்டுக்கு பின் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்படப்போகும் மாற்றம்

2019-12-07 5541
கால்நூற்றாண்டுக்கு பின் ஐ.தே.க. தலைமைப்பதவியில் மாற்றம்! புதிய தலைவரை தெரிவுசெய்ய விரைவில் கூடுகிறது தேசிய மாநாடு!   ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியில் கால்நூற்றாண்டுக்கு

அண்ணணால் முடிந்தது தம்பி கோட்டாவினால் முடியுமா..?

2019-11-25 5536
  ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான

56 ஆம் ஆண்டு மீண்டும் பிறந்ததது

2019-11-24 5546
  (விக்டர் ஐவன்)   கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தவரையில் அது சாதாரன அரசியல் வெற்றியொன்றாகவன்றி ஒரு அற்புத நிகழ்வாகவே கருதப்படுகின்றது. சிறுபான்மையினரின்

சிறந்த மாற்றம் ஒன்றிற்காக ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ளல்

2019-11-09 5541
(விக்டர் இவான்) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அபேட்சகர்கள் அனைவருமே தமது தேர்தல் பிரகடன முன்மொழிவுகளை வெளியிட்டுவிட்டனர். எனினும் இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கின்ற

ஐ.எஸ் அமைப்புடன் பொதுஜன முன்னணிக்கு தொடர்பா? புதிய சர்ச்சையை எழுப்பிய ரணில்!

2019-11-01 5539
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல் பக்டாடி அமெரிக்கப் படையினால் படுகொலை செய்யப்பட்டமை அடுத்து அனைத்து தரப்பினரும் வாழ்த்து

சந்திரிக்கா அரசியலில் கடந்து வந்த பாதை 1972 – 2019

2019-11-01 5549
சமாதானப் புறாவாக பார்க்கப்பட்ட  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை

ஜனாதிபதி தேர்தல் குறித்த நினைவுகள்

2019-10-26 5544
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம்

பண்டாரநாயக்க கொலையும் :உலக உதாரணங்களும்

2019-10-21 5569
மாபிட்டிகமே புத்தரக்கித்த தேரர் (1921-1967), தல்துவே சோமராம தேரர் (1915-1962) ஆகிய பிக்குமாரே கொலை செய்தார்கள் என்பது வரலாறு. அதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கவுள்ள ஆவணம் இதோ

2019-10-17 5533
“இலங்கைத் தீவின் தேசிய கேள்வியாக கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வந்திருப்பதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த யுத்தத்திற்கு

இனப்பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

2019-10-17 5545
இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு

காணாமல் போனோரின் உறவுகளுக்கு வேட்பாளர்களின் பதில் என்ன?

2019-10-14 5537
வடக்கு, கிழக்கில் தினந்­தோறும் வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும் போராட்­டங்­க ­ளு­டனும் வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும்

சிங்களத் தலைவர்களை நிராகரிக்க தமிழ்த் தலைமைகள் முடிவா..?

2019-10-02 5537
இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான நிலைப்பாடுகள், கருத்துக்களில் பிரதான சிங்கள அரசியல்

போராடிவென்ற சஜித் தேர்தலில் வெற்றிபெறுவாரா..?

2019-09-29 5541
நடந்து முடிந்த வாரம் சஜித் பிரேமதாசவுக்கு பாரிய கடினமான வாரமாகவே அமைந்திருந்தது. பல நெருக்கடிகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனினும் அவர்

இரும்புப் பாதணிக்குள்-பரிதாப பத்தொன்பது..!

2019-09-23 5533
நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை

வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ரணில்..!

2019-09-19 5546
ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில்

ஐ.தே.கவில் மாற்றமா..? ஏமாற்றமா..?

2019-09-17 5536
ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச்

நிறைவேற்று அதிகாரத்தை கலைப்பது யார்..?

2019-09-13 5546
இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள்

ரணிலின் நிபந்தனைக்கு பூட்டுபோட்ட சஜித்தின் அதிரடி..!

2019-09-12 5536
ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் முழு ஆதரவும் தனக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின்

கொடுங்கொண்மையை தேசபற்றாக மாற்றும் கோட்டா - சவேந்திர சில்வா..!

2019-09-03 5536
காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூறப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில்

எழுக தமிழ் ஓர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு..!

2019-09-03 5539
அழிவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் தேசியம் தப்பிப் பிழைத்து உயிர்வாழ ஒரு புதிய திருப்புமுனையை வேண்டி நிற்கின்றது. தமிழீழத்

டில்லிக்கு என்ன சொல்லப்போகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு..?

2019-08-29 5540
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர

மோடியை பாராட்டிய ரணில்: ஜம்மு காஷ்மீரின் இலங்கை நிலைப்பாடு..!

2019-08-14 5535
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு நிர்வாக அலகுகளாகப் (Union) பிரித்து இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதை இலங்கையில்

கர்தினால் ஆண்டகை யு.என்.பியின் வாக்குகளை சிதறடிப்பாரா..?

2019-08-05 5531
‘ரொஷேன் சானக்கவின் படுகொலையாளிகளுக்கு தண்டனை வழங்கும்படிகூறும் கர்திகாலுக்கு முதுகெலும்பு இருக்கவில்லையா?’   விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட இரகசியம் இது…!   (உப்புல் ஜோஸப் பெர்ணான்டோ) அண்மைய நாட்களாக

தலைமை தேரர்களைத் திருப்திப்படுத்தும் வேட்பாளர் தெரிவுகள் - பின்னணியில் அமெரிக்கா..?

2019-08-05 5535
பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பௌத்த குருமாரையும் திருப்பதிப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களையே பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய முற்படுகின்றன. மகிந்த

அன்று பிரேமதாசவுக்கு ஜே.ஆர் - இன்று சஜித்திற்கு எதிராக ரணில்..!

2019-08-03 5546
    முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவை 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க

யுஎன்பியால் தனித்துபோட்டியிடமுடியாதா..?

2019-07-30 5542
ஹம்பாந்தோட்டையில் நாமலிடம் தோல்வியடைந்தார் சஜித்..!   சம்பிக்க-ராஜித-பொன்சேகாதோல்வியடைபவருக்குபந்தயம் கட்டுவார்களா..?     (உபுல் ஜோசப் பெர்ணாந்து) யுஎன்பிமீதுஅதிகபற்றுள்ளவரிடம் அவர்நண்பர் கேட்டகேள்வி இது. அவருக்கு இந்தக் கேள்விக்குபதில் வழங்கமுடியாதுஅங்குமிங்கும் அலைந்தவாறு,யுஎன்பிதற்போதுவீழ்ந்திருக்கும்

2020 ஜனாதிபதி தொடர்பில் எதிர்பாராத கணிப்பு . .!

2019-07-22 5541
முன்னாள் தலைவர்களுக்கு புதிய தலைவர்களின் நெருக்கடி . . .!   மைத்திரியையும் - அவரது அடியாட்களையும் பாதிக்குமா . . .! (உபுல்

ஞாபகம் வருகிறதா... இரணவில அமெரிக்க குரல்..?

5534
சோபா ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?   அமெரிக்க எதிர்ப்புக்கு மத்தியில் அன்று தேர்தலில் எவ்வாறு வெற்றிபெற்றதது..!   (உபுல் ஜோசப் பெர்ணான்டோ) 1998 டிசம்பர்

மஹிந்த அன்று வெற்றிபெற்றதும் தோல்வியுற்றதும் . . !

5538
சிறிகொத்த மறைத்துள்ளதை வெளியிட முடியுமா…!   (உபுல் ஜோப் பெர்ணாந்து) “கோத்தபய வந்தால் சிங்கள பௌத்த வாக்குகள் முழுவதும் கிடைக்கும்…” “யுஎன்பிக்கு சிங்கள பௌத்த

தஹநாயக்க-டிபி மற்றும் மைத்திரிபால…!

5550
முட்டள் ஆலோசகர்களின் வழிகாட்டலில் ஏற்பட்ட நிலை..! தஹநாயக்கவின் முகமூடியை இலங்கரத்ன சுட்டிக்காட்டிய விதம்  . .! எதிர்பாராத அரச தலைவர்கள் இறுதியில் பகைவர்களின்

Advertiesment
Advertiesment
Advertiesment
Advertiesment

Resent PostAdvertiesment