Friday 17th of September 2021

English Tamil
Advertiesment


செப்டம்பர்-11 தாக்குதல்:பைடன் அஞ்சலி


2021-09-11 1032

 

அமெரிக்க மக்களின் ஐக்கியத்தை இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவூட்டியிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கின்றார்.

செப்டம்பர்-11 தாக்குதலுக்கு இன்றுடன் 20 ஆண்டுகளாகின்றன.இந்நிலையில் சிறப்பு காணொளி ஒன்றை இன்று வெளியிட்ட ஜனாதிபதி பைடன் இதனைக் குறிப்பிட்டார்.அத்துடன் இந்தத் தாக்கதலில் பலியான 2977 பேருக்கும் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Advertiesment