சந்தஹிருசேய தூபியின் சூடாமாணிக்கம் மற்றும் கோபுர கலசம் களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக களுத்துறை போதி வளாகத்தில் சமய கிரிகைகளுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த புனித வஸ்த்துக்களுக்கு வணக்கத்துக்குறிய மகாசங்கத்தினரினால் பெளத்த சமய கிரிகைகள் நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Lanka Newsweek © 2026