Tuesday 23rd of June 2026

English Tamil
Advertiesment


5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் 4 ஐபோன்கள்


2019-12-04 14924

இவ்வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்டிருக்கும் என ஐபோன் பிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் ஏமாற்றமே எஞ்சியிருந்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படும் ஐபோன்கள் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்டிருக்கும் என்ற தகவல் சற்று ஆறுதலாக இருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4 iPhone 12 கைப்பேசிகள் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அடுத்த வருடம் குறித்த ஐபோன்களின் விற்பனையில் பாரிய வளர்ச்சி காணப்படும் என நம்பப்பகின்றது.

அத்துடன் இக் கைப்பேசிகளுள் iPhone 12 Pro மற்றும் 12 Pro Max என்பனவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertiesment