தன்மை பதவி விலக்கியமையானது, தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதம் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
Lanka Newsweek © 2024