Thursday 24th of June 2021

English Tamil
Advertiesment


கரிம உரம் ஆட்கொல்லியாகும்- 


2021-06-08 1221

இதோ முக்கிய தகவல்

 

 

 

கரிம உரம் என்பது விஷமற்ற பசளை என்பதை மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் ஆள்மனதுக்குள் ஆணித்தரமாக உரைத்திருக்கின்றமையானது மிகவும் அடிப்படையற்ற விடயமாகும் என விசேட மருத்துவரான ரமிந்து கலகமுவ தெரிவிக்கின்றார்.

கரிம உரம் என்கிற பெயரில் உருவாக்கப்படுகின்ற பசளை பயன்பாட்டினால், இரசாயன உரத்தினால் ஏற்படுகின்ற பக்கவிளைவை விடவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது ஆய்வுகளிலிருந்து ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுன்றார்.

இந்த விடயமானது தற்போது சமூகத்தில் கருத்தாடலை ஏற்படுத்தியிருக்கின்ற கரிம உரம், இரசாயன உரம் என்கின்ற விடயத்திற்கு மத்தியில், இதுவரை கேள்விபட்டிராத விடயமாக உள்ளதாக தெரிவித்த விசேட மருத்துவர் ரமிந்து கலகமுவ, கரிம உரம் என்று கூறி இரசாயன உரம் பாவித்தலுக்கு சமனாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertiesment