Wednesday 23rd of June 2021

English Tamil
Advertiesment


பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரு பெண்கள்: அதிர்ச்சி கொடுத்தனர்


2019-09-03 5445

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 ம் நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் தற்போது கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்ஷண், வனிதா, முகென், லாஸ்லியா ஆகியோர் இருக்கிறார்கள். அண்மைகாலமாக சாக்‌ஷி பெயர் வீட்டிற்குள் அடிபட்டு வந்தது.

தற்போது வீட்டிற்குள் கிராமத்து பெண் போல தாவணி பாவடையில் சாக்‌ஷியும் நகரத்து பெண் போல அபிராமியும் வந்திருக்கிறார்கள். மேலும் மோகன் வைத்யாவும் வந்திருக்கிறார்.

இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்கள். இனி என்ன நடக்கப்போகிறது என பார்க்கலாம்..

Advertiesment