Sunday 26th of March 2023

English Tamil

About Us ..!


The common objective of “lankanewsweek.com” is to engage in data – journalism in a way to develop the Information literacy ,Digital and media literacy, Multicultural literacy, Civic literacy ,Political literacy and Social literacy of the Sri Lankan society.

“lankanewsweek.com” operates in all three languages - Sinhala, English and Tamil under the theme of “ For the attention of truth” and publishes News ,Articles and interviews which are balanced ,interesting and controversial, covering all subjects including political, social, cultural, religious, art and modern world trends and representing all subjects.

“lankanewsweek.com” follows and is based on “precision journalism” introduced by Professor Philip Meyer that is totally accurate and qualitative details and information.

We publish the views of Professor Philip Meyer, telecasted via Internet on 31st July 2012 on the historical background which inspired the establishment of a real media strategy which is containing accurate and qualitative details and information as our commitment to support the struggle for the establishment of a media culture based on data-journalism.

අප ගැන ..!


ශ්‍රී ලාංකික ජන සමාජයේ තොරතුරු සාක්ෂරතාවය, (Information literacy) ඩිජිටල් සහ ජනමාධ්‍ය සාක්ෂරතාවය, (Digital and media literacy) බහු සංස්කෘතික සාක්ෂරතාවය, (Multicultural literacy) ප්‍රජා සාක්ෂරතාවය, (Civic literacy) දේශපාලන සාක්ෂරතාවය, (Political literacy) සහා සමාජ සාක්ෂරතාවය, (Social literacy)  වර්ධනය වන අයුරින් දත්ත මාධ්‍යකරණයේ යෙදීම, “lankanewsweek.com” හී පොදු අරමුණ වේ.

"සත්‍යයේ අවධානය පිණිස" යන තේමාව යටතේ ප්‍රජා ජනමාධ්‍යයක් වශයෙන් ගොඩනගා ඇති "lankanewsweek.com" අන්තර් ජාල වෙබ් අඩවිය සිංහල,ඉංග්‍රීසි සහ දෙමළ යන භාෂා ත්‍රිත්වයෙන්ම ක්‍රියාත්මක වන අතර එහි දේශපාලන,සමාජ,සංස්කෘතික,ආගමික,කලා සහ නව ලෝක ප්‍රවනතා ඇතුළු සෑම විෂය ක්ෂේත්‍රයක්ම නියෝජනය වන අයුරින් ඉතා ආන්දෝලනාත්මකවූ හර බර,සම බර සහ රස බර ප්‍රවෘත්ති,ලිපි,තොරතුරු වගේම සංවාද පළ කෙරේ.ජනමාධ්‍ය කලාවේදී "lankanewsweek.com" ගුරු කොට ගන්නේ,පදනම් වී තිබෙන්නේ සහ අනුගමනය කරන්නේ මහාචාර්ය ෆිලිප් මයර් මහතා ලොවට හඳුන්වා දුන් යථාතථ්‍ය ජනමාධ්‍ය ක්‍රමවේදය (precision journalism) හෙවත් සම්පුර්ණයෙන්ම නිවරදිවූ ද ගුණාත්මකවූ ද කරුණු සහිතවූ ද ජනමාධ්‍ය භාවිතයකි.යථාතථ්‍ය ජනමාධ්‍ය ක්‍රමවේදය හෙවත් සම්පුර්ණයෙන්ම නිවරදිවූ ද ගුණාත්මකවූ ද කරුණු සහිතවූ ද ජනමාධ්‍ය භාවිතයක් නිර්මාණයවීම සඳහා බල පෑ ඓතිහාසික පසුබිම සහ එම දත්ත මාධ්‍ය ක්‍රමය විකාශනය වූ ආකාරය පිළිබඳව මහාචාර්ය ෆිලිප් මයර් මහතා 2012 ජුලි මස 31 වැනිදා අන්තර්ජාලය ඔස්සේ දැක්වූ අදහස් අප මෙසේ උපුටා ප්‍රචාරය කරනුයේ ශ්‍රී ලංකාවේ ජනමාධ්‍ය සංස්කෘතිය ද එම ප්‍රජ සහ දත්ත මාධ්‍ය කරණයට පදනම්ව ගොඩනැගීමට කෙරෙන අරගලයට රුකුලක් වශයෙනි. 

"lankanewsweek" මෙහෙවර මහ නා හිමිවරු අගයති

எம்மைப்பற்றி ..!


இலங்கை மக்கள் சமூகத்தினிடையே தகவல் கல்வியறிவு(Information literacy), டிஜிட்டல் மற்றும் ஊடக அறிவு (Digital and media literacy), பன்முகக் கலாசார கல்வியறிவு (Multicultural literacy), சிவில் கல்வியறிவு(Civic literacy), அரசியல் அறிவு (Political literacy) மற்றும் சமூக அறிவு (Social literacy) என்பன விருத்தியடையும் வகையில் தகவல் பரிமாற்றல் ஊடகப் பணியை செய்வவதே எமது “lankanewsweek.com” இணையத்தளத்தின் பொதுவான இலக்காகும்.

உண்மையின் கவனத்திற்கு என்ற தொனிப்பொருளின் கீழ் சமூக ஊடகமான கட்டியெழுப்பப்பட்டுள்ள "lankanewsweek.com" இணையத்தளம் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் செயற்படுவதோடு அதில் அரசியல், சமூக, கலாசார, ஆன்மீக, கலை மற்றும் நவீன உலகப் பரிமாணங்கள் உட்பட அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பக்கச்சார்பற்ற, சுவைமிகுந்த செய்திகள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் நேர்காணல் கருத்துக்களும் பிரசுரிக்கப்படும்.

ஊடகத்துறையில் பேராசிரியர் பிலிப் மயர் உலகிற்கு அறிமுகம் செய்த யதார்த்தமான ஊடக முறைமை எனப்படும் முழுமையான உண்மை மற்றும் சரியான தகவல் கொண்ட ஊடகப் பயன்பாடே எமது ஆசிரியப்பீடத்தின் அடிப்படையாக காணப்படுகின்றது.

யதார்த்தமான ஊடகவியல் முறை என்ற முழுமையான உண்மையான மற்றும் சரியான விடயங்களை உள்ளடக்கிய ஊடகவியல் பயன்பாட்டினை உருவாக்குவதற்காக தாக்கம் செலுத்திய வரலாற்றைக் கொண்ட மற்றும் அந்த தகவல்கள் ஊடகமூலம் வெளிப்படுத்தப்படும் விதம் குறித்து பேராசிரியர் பிலிப் மயர் 2012 ஜுலை 21ஆம் திகதி இணையத்தளம் ஊடாக தெரிவித்த கருத்துக்களை மேற்கோள்காட்டி "lankanewsweek.com" இங்கு குறிப்பிடுவதன் நோக்கமானது இலங்கை ஊடகக் கலாசாரத்தில் அந்த தகவல்களை பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான முயற்சின் ஓரங்கமாகும்.

EDITORIAL STAFF..!

-SUJITH MANGALA DE SILVA -
(Director Editorial and Editor in Chief)
-RUMI SPEELBERG -
(English Editor)
-S.S. SUJITH -
(Tamil Editor)
-NILANTHI CHANDRESENA -
(Journalist)
-D.S. DE. SOYZA -
(Journalist)
-JAYAKANTHA LIYANAGE -
(Journalist)
-HEMANTHA THUSHITHA KUMARA -
(Journalist)
-SUMUDU PERERA -
(Journalist)
-UPUL BANDARA -
(Journalist)
-THUSHAL WITHANARACHCHI -
(Journalist)
“lankanewsweek.com”
102/C/10,
MUTHULANDA WATTE,
KATIYALA,
DEMANHANDIYA.

038-4353290
0716116661
[email protected]