இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர தனது 68வது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1975ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்ட அன்னார், 1982ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்
Lanka Newsweek © 2024