Friday 26th of February 2021

English Tamil
Advertiesment


சமன் ரத்னப்ரிய எம்.பியானார்; கைகொடுத்தார் மஹிந்த!


2020-02-05 1278

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னப்ரிய சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் இன்று பகல் ஒரு மணிக்கு கூடியபோதே அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

தொடர்ந்து அவர் ஆசனத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமன் ரத்னப்ரியவுக்கு கைகொடுத்து வாழ்த்தினார்.

 

Advertiesment